......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

இலங்கையர் இருவர் பிரித்தானியாவில் கைது

பிரித்தானியாவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவு அதிகாரிகள் உணவகங்களில் மேற்கொண்ட தீடிர் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

21 மற்றும் 22 வயதுகளை கொண்ட இவர்கள், பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் வரை தடுத்துவைக்கப்படுவர் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.





(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75197-2013-07-16-08-30-37.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE