......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 15 July 2013

சஞ்சீவ பல்கலைக்கழகங்களிற்குள் நுழைய தடை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டார பல்கலைக்கழக வளாகங்களிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு கொழும்பு கோட்டை நீதவானினால் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திற்குள்ளும் பிரவேசிக்கக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த சஞ்சீவ பண்டார இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75013-2013-07-15-06-09-20.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE