இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இச் சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாரூக் உட்பட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉயர்பீட உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், ஏனைய முக்கியஸ்தர்களும் பங்குபற்றினர்.
இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படுமென கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5746 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.