......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

சைகை மொழியில் தேசிய கீதம்

சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட ஆரம்ப விழாவில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் சைகை மொழியில் தேசிய கீதத்தை இசைத்தனர்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் ஆரம்பவிழா நடைபெற்றது. சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களின் கலை நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. தேசிய கீதம் தேசிய வைபவமொன்றில்  சைகை மொழியில் இசைக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


(மூலம்: - See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/75121-2013-07-15-17-19-57.html#sthash.opF72YIg.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE