......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 14 July 2013

மாணவியை வன்புணர்ந்து தீவைத்து எரித்த கொடூரக் கும்பல்

கல்லூரி மாணவியை வன்புணர்ந்த ஒரு கும்பல், அவரை தீவைத்தும் எரித்துள்ளது.

இதனால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அம்மாணவி, அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரபிரச மாநிலம் எடவா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இக் கொடூர சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

செவ்வாய்க்கிழமையன்று மாலை, தன் நண்பர் ஒருவரது வீட்டுக்கு குறித்த கல்லூரி மாணவி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில், இருந்த நான்கு பேரும் சேர்ந்து நண்பரே அம்மாணவியை கொடூரமான வன்புணர்ந்துள்ளார்.

இதன்போது, அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்துக் கத்திய மாணவி, பொலிஸிடம் செல்வேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து, அம்மாணவியின் மீது  மண்ணென்ணை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

இந்நிலையில், சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர், அம் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது, அந்த மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர்.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=787 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE