......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 15 July 2013
ஐக்கிய அரபு இராச்சிய விபத்தில் இலங்கையர் பலி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கையரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த வாகன விபத்து கடந்த சனிக்கிழமை ஐக்கிய அரபு இராச்சிய நேரப்படி காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்துள்ளர். இரண்டு பங்களாதேஷ் பிரஜைகளும் இலங்கையர் ஒருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.