எனினும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்புகள் காரணமாக ஆயுத ஏற்றுமதியில் ஈடுபடுவோரது தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது என அரசு மறுத்துள்ளது. இதில் இஸ்ரேல் அரசு 2012 முடிவின்போது 1,900 ஆயுத விற்பனை அனுமதியையும் 8,716 ஏற்றுமதி அனுமதியையும் வழங்கியுள்ளது.
இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு நடத்தும் ஐ.எச்.எஸ். ஜான்ஸ் வர்த்தக புலனாய்வு நிறுவனம் வெளியிட்ட தரவில், இஸ்ரேல் உலகின் ஆறாவது ஆயுத ஏற்றுமதி நாடாக கணிக்கப்பட்டிருந்தது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/17/?fn=w1307173 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.