......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 9 June 2013

மூவர் விமான படையினரால் மீட்பு

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மூவரை இலங்கை விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரையும், பேருவளை கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவரையுமே இவ்வாறு மீட்டுள்ளதாக விமானப் படையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன், காலி முகத்திடல் கடலிலுல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள கடற்படையினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கு 412 பெல் ரக ஹெலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 

இதேவேளைஇ காலி,  பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போயுள்ள மீனவர்களையும் படகுகளையும் தேடும் நடவடிக்கைகளிலும் விமானப்படையின் மூன்று ஹெலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70057-2-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE