......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 June 2013

சு.க.வின் அவசர கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்குமாறு சகல உறுப்பினர்களுக்கும் தொலைபேசியூடாக நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற வாத பிரதிவாதங்களுக்கு மத்தியிலேயே இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஆறுபேர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு இன்றேல் இரத்துசெய்வதற்கு எடுக்கப்படும் தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பினை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72371-2013-06-25-16-34-09.html#sthash.SMaIllTu.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE