மெக்சிகோவில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நடுக்கமானது ரிச்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் மெக்சிகோ சிடியில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து, பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கம் காரணமாக மின்சாரம் தடைபட்டது. இதனால் மக்கள் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=729 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.