
புனித மக்கா நகரின் ஆளுநரும், இளவரசருமா
ன காலித் அல் பைசல் அவர்கள் நேற்று புனித கஃபாவை கழுவினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சுன்னஹ்வின் அடிப்படையில் புனித கஃபாவின் சுவர்கள் சம்சம் தண்ணீர் மற்றும் பன்னீர் வாசனைத் திரவியங்களை (Rose perfume) கொண்டு கழுவப்பட்டது.
(மூலம்: kattankudyinfo.com)
ஏனைய பதிவுகள் ;
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.