விடுமுறையின்போது மேலதிக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களிடம் அதிபர் கூறியபோது, குறித்த பாடசாலையின் உயர்தர வகுப்பைச் சேர்ந்த இந்த மாணவன் அதிபரை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. (அதுல பண்டார)
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/71317-2013-06-18-08-00-08.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.