எஸ்.சசிக்குமார் எம். பரீட்
திருகோணமலை, கிண்ணியா குட்டிக்கராச்சி வடக்கு மகாவலி வனாந்தரத்தில் களவாக மரங்களை வெட்டி வண்டிகளில் ஏற்றிவந்த நான்குபேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் யு.எல்.எம். அக்பார் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களை பொலிஸார் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வண்டில்கள் மற்றும் எட்டு மாடுகளையும் தடுத்து வைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/71503-2013-06-19-09-57-24.html )

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.