......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

ஐ.நாவில் முறையிடுவோம்: ஐ.தே.க

ஐக்கிய தேசிக்கட்சித்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் பயணித்த வாகன தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜெனிவாவிலுள்ள மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களை நடத்தியவர்களை அரசாங்கம் கைது செய்வதற்கு தவறிவிட்டது என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தலைமையிலான குழுவினரை இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

(மூலம்:  http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/70711-2013-06-13-11-12-54.html#sthash.Tyq0T3Tb.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE