நவகத்தேகம, நவோதைய பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் சரத்குமாரவின் செயலை கண்டித்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'இன்று நாட்டில் இடம்பெறும் அநேகமான குற்றங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களால் இழைக்கப்படுபவையாக உள்ளன.
கொலை, வல்லுறவு போன்ற குற்றச்சாட்டுக்களில் ஈடுபடுபவர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர்' என்றார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/71173-2013-06-17-08-52-22.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.