......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 30 June 2013

சம்பிக்கவின் அணு சக்திப் பொறுப்பு வாபஸ்

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அணு சக்திப் பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் காலங்களில் சம்பிக்க ரணவக்க தொழில்நுட்ப மற்றும் ஆய்வு ஆகியவற்றுக்கு மட்டும் அமைச்சராக கடமையாற்றுவார். கடந்த 24ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவிப்பு பிரசூரிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக இவ்வாறு குறித்த பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5587 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE