ஜி-8ல் இருக்கும் அமெரிக்கா சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதோடு ரஷ்யா, சிரிய அரசுக்கு ஆதரவளித்து வருகின்றது. எனினும் ஜி-8 மாநாட்டில் அனைத்து நாடுகளினதும் இணக்கப்பாட் டுடன் கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் சிரியா விவகாரத்தில் ஜெனிவாவில் அமைதி மாநாட்டை நடத்துவது மற்றும் மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளடக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/19/?fn=w1306191 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.