......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 27 May 2013
சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த
நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று காலை சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இந்த நான்குநாட்களில், சீனாவின் முக்கிய பிரமுகர்களுடன் உயர்மட்ட சந்திப்புகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.