......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

சப்ரகமுவ பல்கலையின் மாணவர் சங்கங்களுக்கு தடை

சப்ரகமுவ  பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர் சங்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தடையானது பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய, பல்கலைக்கழகத்தினுள் மாணவ சங்கங்கள் எவையும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60785-2013-03-15-10-40-50.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE