இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் தமிழ்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வண.கலவான மஹாநாம தேரர் தெரிவித்தார்.
புத்தகயா உள்ளிட்ட பௌத்த வணக்கஸ்தலங்களுக்கு செல்கின்ற இலங்கை யாத்திரிகர்களுக்கே விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60998-2013-03-18-18-18-12.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.