இந்நிலையில் ஒருநாள் விஜயமாக நேற்று பாகிஸ்தானுக்கு சென்ற முர்சி, அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 1960களில் கமால் அப்துல் நாஸருக்கு பின்னர் எகிப்து தலைவர் ஒருவர் பாகிஸ்தானை சென்றடைந்தது இதுவே முதல் முறையாகும்.
இரு முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான நல்லறவை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் போது இரு நாடுகளுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து, முதலீடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட்டன.(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/19/?fn=w1303197 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.