இந்த பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுமாறு சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் ஒரு மாதத்திற்கு முன்னர் கடிதம் மூலமாக நிர்வாக சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் இப் பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இப் பள்ளிவாசல் சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள போதிலும் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களே அங்கு தொழுகையில் ஈடுபட்டு வருவதுடன் அதற்கென நிர்வாக சபை ஒன்றும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பள்ளிவாசல் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.