சுற்றுலா பயணிகள் மற்றும் காட்டு யானைகளின் பாதுகாப்பு கருதி இவ்வாறு மின்சார வேலி மத்தலை விமான நிலையத்தை சுற்றி அமைக்கப்படவுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகளினால் இந்த மின்சார வேலி அமைக்கப்படவுள்ளதாகவும் வணவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஹசினி சரத்சந்திரா தெரிவித்தார்.
இதேவேளை, இப்பிரதேசத்தில் வன விலங்கு பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60815-2013-03-16-05-15-30.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.