அந்த ஆயுதத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை ஆனால் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் படி விகாராதிபத் ரதுகஹயாய குணரத்ன தம்மிடம் கையளித்ததாக அவர் தெரிவித்திருப்பதாகவும் அறிய முடிகிறது.
தீவிரவாத கொள்கையுடைய குறித்த விகாராதிபதியிடமிருந்து பழமை வாய்ந்த விகாரை காப்பாற்றப்பட வேண்டும் என பிரதேச வாசிகள் கருத்து வெளியிட்டிருக்கும் அதே வேளை, குறித்த சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அதுரேலியவிற்கும் சம்பந்தமிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 02ம் திகதி குறித்த நபர்கள் இப்பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தகவலறிந்து கடமையாற்ற முனைந்த பொலிஸார் கூட தடுக்கப்பட்டதாகவும் இவ்விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் தலையீடு இருப்பதாகவும் இத்தகவல் தெரிவிக்கிறது. குறித்த தேடுதலின் போது T56 ரக துப்பாக்கி, கிரனைட் மற்றும் பல்வேறு வகை துப்பாக்கி ரவைகளும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அறிய முடிகிறது.
பெளத்த பேரினவாதம் பேசித்திரியும் பெளத்த பிக்குகள் அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டனரா எனும் சந்தேகம் இந்த ஆயுத மீட்பு மூலம் எழுந்துள்ளது.
Based on reports reaching Lanka e news , the truth unfolds as follows :
Following a tip off to the Panamura police in the Ratnapura district on 17th February early morning, when a house at Panamura ,Walalgoda was searched , a quantity of weapons had been seized. This search operation was conducted on 17th night at about 11.40 and concluded on 18th morning at 2.00.
The weapons seized are given hereunder :
One T56 ; 8 T 56 bullets; one hand grenade; C 4 explosives grams 350; one 6 m.m. secret pen model pistol ; one 11 inch pistol longer than the locally made single barrel pistol ; one T 56 bullet case ; two T 56 magazines; and 17 bullets 9 mm.
One T56 ; 8 T 56 bullets; one hand grenade; C 4 explosives grams 350; one 6 m.m. secret pen model pistol ; one 11 inch pistol longer than the locally made single barrel pistol ; one T 56 bullet case ; two T 56 magazines; and 17 bullets 9 mm.
A suspect , 37 year old Sunil Shantha along with these weapons were taken into custody.
The Walalgoda Tampita purana Rajamaha Vihara is situated very close to the suspect’s house. The suspect is a supporter of the extremist fanatical religious organization. When the police interrogated him , he had disgorged that these weapons were given to him by the chief incumbent , Rathugahayaya Gunaratane of the Raja maha Vihara for safekeeping
This suspect spends most of his time in this Vihara. The residents of the area have confirmed that Athureliya Rathane M P and monk is a very frequent visitor of that Vihara. With him some other unidentified persons too come in Black defender vehicles , the residents have further confirmed.
Despite such a large cache of arms having been seized along with the suspect and the new legislation permits the suspect to be kept in custody for 48 hours by the police and interrogated , the suspect had been produced before court and remanded without any questioning the very next day itself due to the pressures applied ………………. it is learnt. The most curious and repugnant part of this investigation is , the chief incumbent of the Vihara who had allegedly supplied these illegal arms to the suspect had neither been questioned nor taken in for questioning.
Moreover, when a large quantity of weapons are seized in this manner, what ought to be done duly is , forward the weapons to the Govt. analyst dept. for investigation . Such a procedure had not been followed.(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.