மலேசியா மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பெண்களை விற்பனை செய்யும் வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே குறித்த நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல உத்தேசிப்போர் முகவர்களை சந்திக்கும் போது தனியாக செல்லவேண்டாமெனவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாரும் கோரப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
vidivelli
(மூலம்: kattankudyinfo.com )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.