......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

லெபனான் மீது சிரியா தாக்குதல்

போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சிரியா இராணுவத்தின் விமானப் படைகள் நேற்று லெபனான்
எல்லை மீது திடீர் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன.
சிரியா - லெபனான் எல்லையில் உள்ள அர்சல் நகர் மீது சிரியா விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக லெபனான் அரசுக்கு சொந்தமான நெஷனல் நியூஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இத்தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பௌ வெளியிட்டுள்ளது.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=566 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE