பண்டாரகம சுற்றுலா நீதவான் மஹிந்த ரணசிங்கவே இருவருக்கும் தலா 1000 ரூபா தண்டம் விதித்துள்ளார்.
குற்றவியல் தண்டனைக்கோவைச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் பெருந்தெருக்களில் கழிவகற்றல் எனும் பிரிவின் கீழ் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/61063-2013-03-19-14-04-29.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.