......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 17 March 2013

ஏப்ரல் இறுதியில் மீண்டும் அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் பிரகாரம் அமைச்சுக்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ள அதேவேளை, தற்போது வெற்றிடங்கள் நிலவும் 29 பிரதியமைச்சுப் பதவிகளில் 12 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்காக புதிதாக பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது. 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60850-2013-03-16-12-23-06.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE