......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 17 March 2013

அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையங்களுக்கு 300 கோடி டொலர் முதலீடு

அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு 300 கோடி
அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான முதலீடுகளை மேற்கொள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60852-----300----.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE