......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இலங்கை யாத்தீரிகர்கள் மீது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கை சுற்றுல்லா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் இந்திய அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் இந்த செயற்பாட்டினை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் நாடு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். 

அத்துடன் குற்றவாளிகளையும்  தமிழ் நாடு அரசாங்கம் இனங்காண வேண்டும். அத்துடன் இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவு தொடர வேண்டும்".


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61019-2013-03-19-07-20-57.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE