......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 14 March 2013

ஆமை முட்டை வைத்திருந்தவருக்கு 50000 ரூபா அபராதம்

ஆமை முட்டைகளை வைத்திருந்த ஒருவருக்கு பலப்பிட்டிய நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. 

குறித்த சந்தேகநபர் தன்வசம் ஆமை முட்டைகள் 110 யை வைத்திருந்ததாக பொலிஸார் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவருக்கு 50 ஆயிரம் ரூபாவை நீதவான் அபராதமாக விதித்துள்ளார்.


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60649--50000-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE