வவுனியா கள்ளிக்குளத்தில் 4 வயது சிறுமி ஒருவர் பாலியல துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 14 வயது சிறுவனை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/61025-4-.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.