......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 4 March 2013

1000 கி. மீ. பரப்பளவை தாக்கும் சீனாவின் நவீன போர் விமானம்

1000 கி. மீற்றர் பரப்பளவை தாக்கும் அதி நவீன போர் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. சீனா தனது இராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெ. 15 ரக அதி நவீன போர் விமான த்தை வடிவமைத்து இராணுவத்தில் சேர்த்துள்ளது.

இந்த விமானம் 1000 கி. மீற்றர் சுற்றளவு பரப்பளவை குண்டு வீசி தாக்கும் திறன் கொண்டது. சமீபத்தில் இது விமானம் தாங்கி கப்பலில் நிலை நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக தாக்குதல் ஒத்திகை நடத்தி பரிசோதிக்கப்பட்டது.
ஜெ 15 ரக போர் விமானம் சன்சாங் என்பவர் தலைமையில் வடிவமைக்கப் பட்டது. இது அமெரிக்காவின் எப்-18 ஹார்னெட் போர் விமானத்துக்கு இணையானது என ஜெ 15 ரக விமானத்தை வடிவமைத்த சன் காங் தெரிவித்துள்ளார்.


(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303048 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE