......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 11 February 2013

உலமா சபைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யத்தயாராகிறது பொதுபலசேனா


Bodu Bala Senaஅகில இலங்கை ஜம்இய்யதுல்  உலமா சபைக்கு  எதிராக வழக்குத் தொடர உள்ளதாக பொதுபலசேனா அமைப்பு  தெரிவித்துள்ளது.

ஹலால் சான்றிதழ்  தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளதாக குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
உள்ளுர் வர்த்தகர்கள் பலவந்தமான முறையில் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ள பொதுபல சேனா  ஹலால் சான்றிதழ் எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளது. 


(vidivelli)
(kattankudyinfo)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE