......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

மட்டக்களப்பில் இருந்து கல்லோயாவுக்கு நாளை முதல் ரயில்பஸ்சேவை


OLYMPUS DIGITAL CAMERA- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
மட்டக்களப்பில் இருந்து கல்லோயா வரையிலான ரயில்பஸ் சேவை நாளை 06.02.2013 புதன்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது.

நாளை காலை 5.10 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து வெளிக்கிடும் ரயில்பஸ் காலை 7.45 மணிக்கு பொலனறுவையை அடைந்து அங்கிருந்து காலை 8.45  மணிக்கு கல்லோயா வந்தடையும்.
இதே போன்று கல்லோயாவில் இருந்து பிற்பகல் 1.00 மணிக்கு வெளிக்கிடும் ரயில்பஸ் பி.ப 2.00 மணிக்கு பொலனறுவையை வந்தடைந்து அங்கிருந்து பி;ப 4.00மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும் என மட்டக்களப்பு புகையிரத நிலைய பொறுப்பதிகாரி காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்.


(kattankudyinfo)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE