......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 23 February 2013

ஸியாரங்களை உடைத்தது முஸ்லிம்களே ;சிங்களவர்கள் அல்ல :காதர்எம்.பி.

imagesஇதுவரை எந்தவித பள்ளிவாசல்களும் தாக்கப்படவில்லை. ஆனால் இரண்டு ஸியாரங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
அவற்றை உடைத்தது சிங்களவர்களல்ல. முஸ்லிம்கள்தான் என பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
கம்பளையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசல்கள் எங்குமே உடைக்கப்படவில்லை. அவையெல்லாம் பொய்ப் பிரசாரங்களாகும். அவற்றை நம்பவேண்டாம். கொழும்பிலிருந்து கொண்டு கூச்சலிடும் சிலரின் வாய்வீச்சுகளுக்கு மக்கள்ஏமாந்துவிடக்கூடாது.
சிங்கள மக்கள் நட்பாகப் பழகக்கூடியவர்கள். அவர்களோடு நான் சிறந்த உறவைப் பேணிவருகிறேன். அவர்களோடு இணைந்து பணிபுரிவது இலகுவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
vidivelli
(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE