ரிசானா நபீக்கை காப்பாற்ற தான் முயற்சிக்கவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். தான் அந்த பொறுப்பை வெளிவிவகார அமைச்சுக்கு ஒப்படைத்திருந்தால் கடமை மீறியவனாக கருதப்படாலாம் என அவர் கூறியுள்ளார்.
ரிசானா நபீக்கை ஷரியா சட்டத்தின் கீழ் சிரச்சேதம் செய்ய சவுதி ஆட்சியாளர்களுக்கு நேர்ந்ததாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ரிசானா நபீக்கை காப்பாற்றத் தவறியதாகத் தெரிவித்து டிலான் பெரேராவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(மூலம்:kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.