டேவி ஜோன்ஸினால் இலங்கையின் துறைமுக அதிகாரசபை, முதலீட்டு சபை, விளையாட்டுத்துறை அமைச்சு போன்றவற்றின் இணையத்தளங்கள் ஊடுருவல் செய்யப்பட்டன.
இதற்கான காரணங்ளை டேவிட் ஜோன்ஸ் அறிவித்துள்ளதாக softpedia.com இணையத்தளம் அறிவித்துள்ளது.
இறுதியாக இவர், மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகரக இணையத்தளத்தினை ஊடுருவல் செயது அதன் முழுமையான விபரங்களை இணையத்தில் பிரசுரித்துள்ளதாக மேற்படி இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இணையத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை தேசிய கணினி அவசர தயார்நிலை அணியின் ஒருங்கிணைப்பு மையம் முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளது.
(http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/59009-2013-02-16-03-50-14.html)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.