......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 27 February 2013

ஜம்மியல்துல் உலமாவின் அறிவிப்பை பொதுபல சேனா நிராகரிப்பு

pothubala 2ஹலால் சான்றிதழ் விநியோகத்தை அராசங்கம் தமது ஒத்துழைப்புடன் பொறுபேற்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியல்துல் உலமா விடுத்த கோரிக்கையை பொதுபல சேனா நிராகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே பொதுபல சேனா பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ‘கொழும்பு கஸட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அறிவிப்பை ஏற்க முடியாது என்று தெவித்துள்ள பொதுபலசேனா அமைப்பு, பௌத்தர்களுக்கு ஹலால் சான்றிதழ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஹலால் விவகாரம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. உலமா சபை முன்வைத்துள்ள யோசனை இப் பிரச்சினைக்கு ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக அமையாது எனவும் பொதுபல சேனா இதன்போது குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் ஒருபோதும் ஹலால் சான்றிதழுக்கு எதிரானவர்களல்ல. ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுகளையே கொள்வனவு செய்ய வேண்டும் என்ற முஸ்லிம்களின் மத உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்கள் பெளத்த மக்களுக்கு விற்பனை செய்யப்படக் கூடாது என்பதையே நாம் எதிர்க்கிறோம் எனவும் பொதுபல சேனா பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
The Bodu Bala Sena has rejected the proposal made by the All Ceylon Jamiyyathul Ulama (ACJU) that the government take over the issuing of the Halal certificates in coordination with the ACJU.
Speaking during a talk show over a private television station late this evening, the Bodu Bala Sena said that the issue should be further discussed and the proposal put forward by the ACJU is not acceptable as the final solution.
The Bodu Bala Sena also said it is not against the Halal certificate and respects the rights of Muslims who wish to purchase products with the certification.
However the monks say they don’s want the Halal certified products to be sold to Buddhists.
Monks attached to the Bodu Bala Sena had this month launched an anti-halal campaign, during a convention in Maharagama.
A declaration adopted at the convention also sought a ban on birth control and sending Sri Lankan maids to the Middle East.
Hundreds of people attended the convention and posters were seen erected on the stage objecting to the Halal certification. (Colombo Gazette)



(மூலம்:http://kattankudi.info/2013/02/27/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/ )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE