......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 24 February 2013

யாழில் இந்திய கோணர் திறப்பு

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராயலத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்திய கோணர் நேற்று சனிக்கிழமை திற்ந்துவைக்கப்பட்டுள்ளது.


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரினாலேயே  இந்திய கோணர் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் வட மாகாண முன் பள்ளி பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 1,000 புத்தக பைகள் மற்றும் 200 முன்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடமும் 200 சங்கீத நூல்கள் மற்றும் இராமநாதன் நுண்கலை பீட பேராசிரியர் சத்தியசீலனிடமும் உயர் ஸ்தானிகரினால் கையளிக்கப்பட்டது.



(மூலம்:tamilmirror.lk )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE