கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்த குறித்த அமைப்பினர் மீது பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வுப்பிரிவு குறித்த விசாரணைகளை செய்ததாக தெரியவருகிறது.
இது தொடர்பில் பொதுபலசேனாவின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘கடந்தகாலங்களில் எங்கள் அமைப்பு தொடர்பில் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ந்து அவதானித்து வந்துள்ளனர். அதனால் எங்களின் கருத்துக்களை மிக இலகுவாக முன்வைக்க முடிந்தது. தற்போது நாட்டில் உருவாகிவரும் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் நாம் அவர்களை தெளிவு படுத்தினோம். குறித்த அமைப்புக்கள் தொடர்பிலும் நாம் விபரங்களை சமர்பித்தோம்’ என்றார்.
(vidivelli)
(kdy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.