......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 7 February 2013

சேவல் சண்டை பந்தையம் : 24 பேருக்கு தண்டம்

சேவல் பந்தையம் நடத்திய 25 பேருக்கு தலா 600 தண்டம் விதித்த ஹொரண பதில் நீதவான் மானெல் குணத்திலக்க பந்தையத்திற்கு விடப்பட்ட ஏழு சேவல்களையும் கோழிப்பண்ணையில் விடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.


இங்கிரிய பகுதியில் சேவல் பந்தையத்தில் ஈடுபட்ட 25 பேருக்கே இவ்வாறு இன்று புதன்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த பந்தைய திடலிலிருந்து மீட்கப்பட்ட 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் அரசுடமையாக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE