......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 1 January 2013

அனாதரவாக்கப்பட்ட சிறுவர்கள் மூவர் மீட்பு

பண்டாரகம பிரதேசத்தில் அனாதரவாக இருந்த மூன்று சிறுவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். நான்கு, எட்டு மற்றும் பத்து வயதான மூன்று சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர் என்று பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். 


கடும் மழைக்கு மத்தியில் மேற்படி மூன்று சிறுவர்களும் அழுதுகொண்டு நின்ற நிலையில் இது தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அச்சிறுவர்கள் மீட்கப்பட்டனர் என்று பொலிஸார் மேலும் கூறினர். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE