......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கி இரகசியமாக இயங்குகின்றது: தே.தே.இ.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளால் நாட்டில் புதியதொரு சிக்கல் நிலைமை உருவாகும்.
எனவே அரசாங்கம் இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் இருக்கின்றது. எனவே, அதனை கண்டுபிடித்து ஒழிக்க வேண்டுமே தவிர, சாதாரண முஸ்லிம்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாகாது என்றும் அவர் தெரிவித்தார்.




(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE