......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 13 January 2013

நிறைவேற்றப்பட்டது குற்றப்பிரேரணை அல்ல: சுமந்திரன்

'நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது குற்றப்பிரேரணை அல்ல எனவும் மற்றுமொறு குழுவை நியமிப்பதற்கான அங்கீகாரமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். 


'நாடாளுமன்றத்தின் இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், இன்னுமொரு குழுவை ஜனாதிபதி நியமிப்பதற்கான அங்கீகாரமே கிடைத்துள்ளது. இது பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அங்கீகாரம் அல்ல' எனவும் சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார். 




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE