......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

மட்டக்களப்பில் சிறைக்கைதிகளினால் வரையப்பட்ட ஓவியக் கண்காட்சி


PArt 6-றிதா-
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளினால் வரையப்பட்ட ஓவியக் கண்காட்சியொன்று இன்று (23.1.2013) காலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சி வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஜெயிலர் ஏ.மோகன், மற்றும் சிறைச்சாலை பிரதம நலன்புரி உத்தியோகத்தர் எஸ்.சிறினி வாசன், நலன்புரி உத்தியோகத்தர் ஏ.முபாறக், உட்பட நலன்புரி உத்தியோகத்தர்கள் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள் இந்த ஓவியக் கண்காட்சியினை பார்வையிட்டதுடன் மாணவர்களுக்கு செயலமர்வொன்றும் நடைபெற்றது.

PArt 1PArt 2PArt 3PArt 4PArt 5PArt 6PArt 7



(kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE