......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 23 January 2013
நைஜீரியாவில் சந்தையில் 18 சுட்டுக் கொலை
நைஜீரியாவில் உள்ள சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சமபவத்தில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் கும்பலொன்றே இக்கொலைகளை மேற்கொண்டுள்ளது.
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள டாம்போவா சந்தையில் இடம் பெற்ற இச் சம்பவத்தை நடத்திய தீவிரவாதக் குழு போகோ ஹராம் என்று தெரிவிக்கப்படுகின்றது,
இது குறித்த ஒரு உள்ளூர் அதிகாரி தெரிவிக்கையில்," துப்பாக்கி ஏந்திய சிலர், நேற்று பிற்பகல் சந்தையில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 18 பேர் கொல்லப்பட்டனர்.இங்கு திருட்டு காரணமாக பாதுகாப்பு குழு, ஏற்படுத்தப்பட்டது.
இப்பாதுகாப்பு குழுவினருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே எழுந்த பிரச்சினையின் காரணமாக துப்பாக்கி சூடு நடந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.