களுத்துறை கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்தப் பெண் கடந்த 19 ஆம் திகதி வாகன அனுமதிப் பத்திரம் இன்றி மது போதையில் வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார். இதன்போது மவுன்ட் லவினியா பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்து மவுன்ட் லவினியா மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.