ஜனாதிபதி ஒபாமாவின் பரிந்துரைக் கமைய செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜோன் கெர்ரிக்கு ஆதரவாக 94 வாக்குகள் கிடைததோடு எதிராக 3 வாக்குகளே பதிவாயின 69 வயாதன கெர்ரி 2004 ஆம் ஆண்டு ஜனனாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவராவார். இவர் வியட்னாம் யுத்தத்திலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஒபாமாவின் இரண்டாவது தவணைக்கான அமைச்சரவை மாற்றத்திற்கமையவே கெர்ரி புதிய இராஜாங்க செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.