......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

மாடுகளுக்கு ஏற்படும் மடியலற்சி நோயை போக்க மருந்து கண்டுபிடிப்பு


மாடுகளுக்கு பற்றிரீயா தொற்றலினால் ஏற்படும் மடியலற்சி நோய்க்கு பால் மடியின் ஊடாக செலுத்தும் மருந்தினை இலங்கையின் காலநிலைக்கேற்ப பயன்படுத்தக்கூடியவாறு பேராதனை, கண்ணொருவ, கால்நடை ஆராய்ச்சி பற்றீரியாவியல் பிரிவு கண்டுபிடித்துள்ளது. 

இதனை கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம், கண்ணொருவ, கால்நடை ஆராய்ச்சி பற்றீரியாவியல் பிரிவின் முகாமையாளர் கலாநிதி மாலிகா பெர்னாண்டோ வழங்குவதையும் இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்ட குழுவினர், மருந்து அமைச்சருக்கு தெளிவுப்படுத்துவதனையும்  படங்களில் காணலாம்.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE